ஷிப்பிங்
வேகமான, இலவச டெலிவரி
பெங்களூருவில் எல்லா மெத்தைகளும் அதே நாளில் அல்லது அடுத்த வேலை நாளில் டெலிவரி செய்யப்படும். பெங்களூருவுக்கு வெளியே டெலிவரிக்கு 4-6 நாட்கள் ஆகும்.
உங்கள் நம்பிக்கையைப் பெற நாங்கள் கடினமாக உழைக்கிறோம்; ஒவ்வொரு ஆர்டரையும் product பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்குள் டெலிவரி செய்ய முயற்சி செய்கிறோம். எதிர்பாராத விதமாகத் தாமதம் ஏற்பட்டால், phone அல்லது email மூலம் உங்களுக்குத் தெரிவிப்போம்.
உயரமான அடுக்குமாடிக் கட்டடங்களில் உள்ள வீடுகளுக்கு மெத்தை டெலிவரி செய்ய, உங்கள் வீடு இருக்கும் தளத்திற்கு service elevator வசதி இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.


